Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூரில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க முதற்கட்டமாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 10,519 தண்ணீர் பாட்டில், 1000 பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய லாரி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்வில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் , தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை), அரியலூர் வட்டாட்சியர் இருந்தனர் . மேலும் நிவாரண பொருட்கள் வழங்க விரும்பும் உள்ள தன்னார்வலர்கள் மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகத்தை அணுகி நிவாரண பொருட்களை வழங்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!