Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகம் உதவி..

சென்னை புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக சென்னையின் கோயம்பேடு, அரும்பாக்கம், கண்ணகிநகர், பள்ளிக்கரனை ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பில் 500 லிட்டர் பால், 500 பிரட் பாக்கெட்டுகள் மற்றும் பிஸ்கட்கள் ஆகியவற்றை நிவாரண உதவிகளாக வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகம் அமைப்பின் மாநில தலைவர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் மற்றும் சென்னைப்பகுதி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!