Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வெள்ளை பட்டு, வைர ரங்கூன் அட்டிகையுடன் சேவை..

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெற்று வருகிறது. பகல் பத்து நான்காம் நாளான இன்று நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் முத்து சாயக் கீரிடம் அணிந்து, பங்குனி உத்திர பதக்கம், சந்திர கலை (கவித்து சாற்றி); அடுக்கு வைர மகர கண்டிகை ஹாரங்கள்,  பருத்தி பூ பதக்கம்,  மகரி, 6 வட முத்து மாலை,  காசு மாலை ; சிகப்பு கல் அபய ஹஸ்தம் அணிந்து ;  பின் சேவையாக – புஜ கீர்த்தி; அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம் ; வைர ரங்கூன் அட்டிகை அணிந்து;  வெள்ளை  பட்டு உடுத்தி சேவை சாத்தி்த்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!