Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மத்திய அரசு சார்பில்….. நிர்மலா சீத்தாராமன் அஞ்சலி செலுத்துகிறார்

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த்  உடல் நல்லடக்கம் இன்று மாலை தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. தற்போது அவரது உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.  மத்திய அரசு சார்பில் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  இன்று  சென்னை வருகிறார். அவர்  தீவுத்திடலில் இன்று மதியம் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!