Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது….

தங்கம் நேற்று ஒரு கிராம் 5,850 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,830 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 46,640 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 6,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 50,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தை போலவே வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.77.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 77,800 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!