Skip to content

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை….

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை மற்றும் விதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

குறிப்பாக மாநகராட்சிக்குட்பட்ட ஜவகர் பஜார், தாந்தோணி மலை, சின்ன ஆண்டாங் கோவில், வெங்கமேடு

உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

மேலும் கரூர் மாவட்டத்தில் குளித்தலை, கிருஷ்ணாபுரம், வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!