Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா….சோதனை ஓட்டம் ரத்து….

கோவை, பொள்ளாச்சி அழகை கண்டு கண்டு ரசிக்கவும் சுற்றுலா தளத்தை மேம்படுத்தவும் சுற்றுலாத்துறை சார்பில் பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான சர்வதேச பலூன் திருவிழா இன்று 12ஆம் தேதி தொடங்கி வருகின்ற 16ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறும். இதற்காக இந்த ஆண்டு , பிரான்ச், நெதர்லாந்து, ஸ்பெயின், தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து பல்வேறு வண்ணங்களில் வடிவமைக்கப்பட்ட பலூன்கள் மற்றும் பைலட்கள் இன்று சோதனை ஓட்டம் நடத்த தயார் நிலையில் இருந்த நிலையில் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்ததால் இன்று சோதனையோட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் சோதனை ஓட்டத்தை பார்க்க அதிகாலையில் வந்த பார்வையாளர்கள் ஏமாற்றத்தில் திரும்பி செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!