Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு…

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 அதிரடியாக உயர்ந்துள்ளது. நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,845-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,760-க்கும் விற்பனையாகிறது.  அதே போல வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும், பார் வெள்ளி ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு தேவை அதிகரிப்பின் காரணமாக விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!