Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிவகங்கை….. மஞ்சுவிரட்டில் 12வயது சிறுவன் உயிரிழப்பு…

சிவகங்கை மாவட்டம்,  சிறாவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 12வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.  மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்க்க வந்த சிறுவன் மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சிறுவன் வலைப்பட்டியை சேர்ந்த பாஸ்கர் என்ற சிறுவன் ஆவார். மேலும் ஒரு 35 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மஞ்சுவிரட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!