Skip to content

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரூ. 357 கோடி வருவாய்…

மண்டல, மகரவிளக்கு சீசனில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரூ.357 கோடி வருவாய் கிடைத்துள்ளது என தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டைவிட ரூ.10 கோடி கூடுதலாக கிடைத்துள்ளது. மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவ. 17-ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!