Skip to content
Home » சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரூ. 357 கோடி வருவாய்…

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரூ. 357 கோடி வருவாய்…

  • by Senthil

மண்டல, மகரவிளக்கு சீசனில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரூ.357 கோடி வருவாய் கிடைத்துள்ளது என தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டைவிட ரூ.10 கோடி கூடுதலாக கிடைத்துள்ளது. மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவ. 17-ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!