Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெரம்பலூரில் டூவீலர்கள் மோதி விபத்து…. காயமடைந்த பெண்களுக்கு உதவிய கலெக்டர்…

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டப் பணிகளுக்காக வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வுக்காக மாவட்ட  கலெக்டர் சென்றார். அப்போது அந்த வழியே வந்த 2  டூவீலர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டது. இதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக காலில் முறிவு ஏற்பட்ட பெண்ணை மாவட்ட கலெக்டர் ,

காவல் கண்காணிப்பாளர் அவர்களும் தங்கள் வாகனத்தை விட்டு இறங்கி நேரில் பார்த்து ஆறுதல் கூறி காவல் துறை வாகனத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!