Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுகவுடன் பேச்சு….. ஜி.கே. வாசனை நாங்கள் அனுப்பவில்லை….. அண்ணாமலை பேட்டி

பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை சென்னையில் இன்று  பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:  தமாகா தலைவர் ஜி.கே. வாசனை நாங்கள் பேச்சுவார்த்தைக்கு அனுப்பவில்லை. வாசன் என்னிடமும் பேசினார். அவருக்கு எல கட்சிகளில் நல்ல உறவு இருப்பதால் அவர் பேசி வருகிறார்.   மோடியை பிரதமர் ஆக்க உழைப்பவர்கள் இங்கு வரலாம்.  இந்த மாத இறுதிக்குள் எங்கள் கூட்டணி் இறுதி செய்யப்படும். பாஜக தலைமையில் சொன்னால் நான் தேர்தலில் போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!