Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

22ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம்…. சபாநாயகர் அப்பாவு தகவல்

தமிழக சட்டமன்றத்தின் இன்றைய  நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும்  சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.  இதில் இந்த தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது  என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. வரும் 22- ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

கவர்னர் உரை மீதான விவாதம், வரும் 13(நாளை), 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் . 16ம் தேதி விடுமுறை. வரும் 19-ம் தேதி2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு 22-ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.ங

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!