Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மக்களவை தேர்தல்… குடுகுடுப்பைக்காரன் வேஷமிட்டு திமுகவுக்காக பிரச்சாரம்…

திமுக வைச் சேர்ந்த சேலம் கோவிந்தன் என்பவர், வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் திமுகவுக்காக குடுகுடுப்பைக்காரன் வேஷமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றார். அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில், வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து

தொகுதியிலும் திமுக கூட்டணிதான் ஜெயிக்கும். முதல்வர் ஸ்டாலின் சொல்பவர் தான் பிரதமராக வருவார். மோடி விவசாயிகளுக்காக எதுவும் செய்யவில்லை. இங்கு, மகளிருக்கு ஆயிரம் ரூபாய் ஸ்டாலின் தருகிறார். இன்னும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றி செயல்படுத்தி வருகின்றார். என்று பல்வேறு நலத்திட்டங்களை கூறி குடு குடுப்பை அடித்து, பள்ளப்பட்டி ஷா நகர் கார்னர், அரவக்குறிச்சி சந்தை மார்கெட், போருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்தார்.டுப

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!