Skip to content

சட்டமன்ற கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம்  கடந்த 12ம் தேதி  தொடங்கியது.  அதைத்தொடர்ந்து  பொது பட்ஜெட்,  வேளாண் துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீது விவாதம் நடந்தது. இந்த நிலையில் இன்று மதியம்  சட்டமன்ற கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!