Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

”கண்டா வர சொல்லுங்க” திருச்சி எம்பியை காணவில்லை…. திருச்சியில் போஸ்டர் …பரபரப்பு..

திருச்சி பாராளுமன்ற உறுப்பினராக தற்போது திருநாவுக்கரசு பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் இன்னும் சில வாரங்களில் பாராளுமன்ற தேர்தல் வரும் நிலையில் கூட்டணி கட்சிகள் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தொகுதி பக்கமே வருவதில்லை என்றும் இதுவரை தொகுதிக்காக எதுவும் செய்யவில்லை எனவும் பொதுமக்களும் கட்சிக்காரர்களும் பல்வேறு அதிருப்திகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு கூட அவர் வேறு ஒரு தேசிய கட்சிக்கு தாவ போவதாகவும் தகவல் வெளியாகின. இந்நிலையில் கண்டா வர சொல்லுங்க ,  திருச்சி எம் பி யை காணவில்லை என்று திருச்சி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!