Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுச்சேரியில் 9சிறுமி கொலை… உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்..

புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமியை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி-மரக்காணம் சாலையில் பகுதிவாசிகள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முத்தியால்பேட்டையில் மாயமான சிறுமி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். முத்தியால்பேட்டையில் வீட்டின் அருகே விளையாடிய சிறுமி ஆர்த்தி (9) கடந்த மார்ச் 2ல் மாயமானார். உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!