Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு…அமைச்சர் மகேஷ் பங்கேற்பு..

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், காட்டூர் S.K.மஹாலில் இன்று  நடைபெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில்   பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கலந்து கொண்டார் . பின்னர் சீர்வரிசை பொருட்களை வழங்கி, வாழ்த்தினார். இந்நிகழ்வில், மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார்

, மாநகராட்சி துணை மேயர் .ஜி. திவ்யா, மண்டல தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!