Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராணுவ வீரர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி…போலீஸ் விசாரணை…

கரூர் ரயில்வே நிலையத்தில் நாளொன்றுக்கு 50க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற ரயிலில் பாஸ்கர் என்ற நபர் இன்று சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்கு செல்வதாக ஒரு மாத விடுப்பு எடுத்து ராணுவ வீரர் சென்று கொண்டிருந்தார்

அப்பொழுது எதிர்பாராத விதமாக ரயிலில் ஏற முற்பட்டபோது தவறி விழுந்து தண்டவாளத்தில் விழுந்து தலை துண்டாகி உயிரிழந்துள்ளார். ரயில்வே காவல்துறை உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!