Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழிசை மீண்டும் பாஜகவில் சேர்ந்தார்

தெலங்கானா,  புதுச்சேரி மாநில கவர்னராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன்  அந்த பதவியை ராஜினாமா செய்தார். அவர் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட உள்ளார். எனவே இன்று  காலை தமிழிசை சென்னையில் உ ள்ள பாஜக அலுவலகமான கமலாலயம் வந்து  பாஜகவில் மீண்டும் இணைந்தார்.   இதைத்தொடர்ந்து அவர்  தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. அவருக்கு மாநில தலைவர் அண்ணாமலை பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!