Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுக்கோட்டை அருகே….பைக்குகள் மோதல் ….பெயிண்டர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் சாலையில்ஓணாங்குடியை அடுத்துள்ள சீகம்பட்டி மெயின் சாலையில் இன்றுமதியம் இருபைக்குகள்நேருக்கநேர் மோதிக்கொண்டது.  இந்த விபத்தில் அரிமழம் சத்திரம்கிராமத்தைச்சேர்ந்த காளியப்பன் மகன் சங்கர்(35,) சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார்.

மற்றெரருவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இந்த விபத்தால் 30நிமிடம் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்துக்கு போலீசார் வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி்னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!