Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த 2 பேருக்கு தர்ம அடி…. போலீசிடம் ஒப்படைப்பு…

கோவை மாவட்டம், பேரூர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற ராஜலட்சுமி என்ற பெண்ணிடம் கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பறித்துள்ளனர். அதனை பார்த்த தனியார் நிருவன ஊழியர் தினேஷ் மற்றும் விக்னேஷ் இருவரும் செயின் பறித்த இருவரை பேரூரில் இருந்து துரத்தி வந்து செல்வபுரம் செட்டிவீதி பகுதியில் மடக்கி பிடித்தனர்.

இதனை பார்த்துக்கொண்டிருந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் செயின் பறித்த இருவரில் ஒருவர் தப்பிவிட மற்றொரு இளைஞரை தர்ம அடிகொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். செல்வபுரம் காவல்துறை விசாரனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!