இமாச்சல பிரதேசத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தூங்கிகொண்டிருந்த மக்கள் பதறியடித்து சாலைகளுக்கு ஓடிவந்தனர். இது ரிக்டர் அளவில் 5.3 என பதிவானது. சேத விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.