Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாப்பிட்டு மிச்சம் வைத்த உணவுக்கு ரூ.560 கட்டணம்

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணம் சார்லட் நகரில் உள்ள ‘STATS’ உணவகத்தில், மிச்சமான உணவை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வாடிக்கையாளரிடம் 6 டாலர்கள் (சுமார் ரூ.560) கூடுதலாக வசூலிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வாடிக்கையாளர் சமூக வலைதளத்தில் ரசீதைப் பகிர்ந்தார். இதற்கு விளக்கமளித்த உணவக நிர்வாகம், புதன்கிழமைகளில் வழங்கப்படும் பாதி விலை பாஸ்தா சலுகையை சரிசெய்யவே அந்தக் கட்டணம் சேர்க்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!