தமிழக அரசின் வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம், விலையில்லா கறவை மாடு வழங்கும் திட்டங்களில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்தும் எண் ஒதுக்கப்படாதவர்கள் மாற்று அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம் என அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆதார் எண் கிடைக்காதவர்களும் மாற்று ஆவணங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி மகளிர், கறவை மாடு திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம்
