Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி..

கோவை மாவட்டம் ஆனைமலை திமுக கிழக்கு ஒன்றியம், இரமணமுதலிபுதூர் கிளை கழகம் சார்பில் கலைஞர் அரங்கம் புதியதாக கட்டப்பட்டுள்ளது. அரங்கினை தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்.  மேலும் அந்தப்பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாண்புமிகு தளபதி இ-சேவை மையத்தை திறந்து வைத்த அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!