Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நெல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து..

சேலம், சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நெல் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஊத்தங்கரையிலிருந்து சேலம் வந்த லாரி பழுதாகி அம்மாப்பேட்டை குமரகிரி அருகே கவிழ்ந்தது. விபத்தில் லாரி ஓட்டுநர் ஸ்ரீரங்கன் லேசான காயங்களுடன் தப்பினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!