Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விவாகரத்து கோரி…நடிகர் ஜெயம் ரவி கோர்ட்டில் மனு

நடிகர் ஜெயம் ரவி, நேற்று விடுத்த அறிக்கையில் தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவித்தார்.  இவர்களது திருமணம் 2009ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக  ஜெயம் ரவி கூறி இருந்தார். இந்த நிலையில் இன்று ஜெயம் ரவி சார்பில் சென்னை குடும்ப நல கோர்ட்டில்  மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் 2009ம் ஆண்டு நடந்த ஜெயம்ரவி -ஆர்த்தி திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என அதில் கோரி இருந்தார். வழக்கு விசாரணை அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!