Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இளையராஜா இசையில் உருவாகும் நடிகர் சசிகுமாரின் புதிய திரைப்படம்

இளையராஜா இசையில் உருவாகும் நடிகர் சசிகுமாரின் புதிய திரைப்படம்

ஹரிஷ் சந்தோஷ் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய தொடக்க விழா இன்று (அக்.20) நடைபெற்றுள்ளது. இப்படத்தில் ஸ்வாசிகா, நந்திதா ஸ்வேதா, அஞ்சலி நாயர், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் முதல் கோவையில் தொடங்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!