Skip to content
Home » ரஷ்யாவில் இருந்து வந்து ஓட்டுப்பதிவு செய்த நடிகர் விஜய்

ரஷ்யாவில் இருந்து வந்து ஓட்டுப்பதிவு செய்த நடிகர் விஜய்

  • by Senthil

தமிழ்நாட்டில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது.தமிழக வெற்றிக் கழக தலைவர்  நடிகர் விஜய்  தனது வாக்கினை பதிவு செய்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் விஜய் தனது வாக்கினை செலுத்தினார்.  ஓட்டு போடுவதற்காகவே அவர் ரஷ்யாவில் படப்பிடிப்பில் இருந்து புறப்பட்டு  இன்று காலை  சென்னை வந்து   வாக்கு செலுத்தினார்.  விஜயின் இடது கை மணிக்கட்டு பகுதியில் பிளாஸ்திரி போடப்பட்டு இருந்தது.   அவருக்கு குளுக்கோஸ்  செலுத்தப்பட்டிருக்கலாம் என்று  ரசிகர்கள் பேசிக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!