Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகை சமந்தா -ராஜ் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

நடிகை சமந்தா -ராஜ் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

நடிகை சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், குழந்தைக்கு ‘தேவ் நிடிமோரு’ எனப் பெயர் சூட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சமூக வலைதளங்களில் தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சமந்தாவின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

error: Content is protected !!
Secret Link