Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகை சமந்தாவின் ”பேபி பம்ப்” போட்டோ.. ரசிகர்கள் வாழ்த்து

நடிகை சமந்தா கர்ப்பமாக இருக்கும் தனது பேபி பம்ப் போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், My six-pack. I’ll see you when I see you எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, தனது சிக்ஸ் பேக்கை விரைவில் சந்திப்பேன் என்பது போல் வேடிக்கையாக பதிவிட்டுள்ளார். கடந்த டிசம்பரில் இயக்குநர் ராஜ் நிடிமோருவை கரம்பிடித்த அவர், கர்ப்பமாக இருப்பதை அண்மையில் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது. சமந்தாவின் ரசிகர்கள் உற்சாகமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!