Skip to content
Home » 13ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

13ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 13ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும்  இந்த கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.  புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!