Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அதிமுக புதிய மாவட்ட செயலாளராக சீனிவாசன் நியமனம்…..

அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களாக 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  கன்னியாகுமரி  அதிமுக மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் , திருச்சிக்கு சீனிவாசன், நியமிக்கப்பட்டுள்ளார்.பெரம்பலூருக்கு தமிழ்செல்வன் ஆகியோர் புதிய மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக  எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வௌியிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!