Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேளாண்மை கூட்டுறவு சங்கம்……அமைச்சர் ரகுபதி திறந்தார்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டாரம், அரசமலை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ், காரையூரில் புதிய அங்காடி கிளையினை,  நீதிமன்றங்கள்,  சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி  இன்று (செவ்வாய்) திறந்து வைத்தார்., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், ஆதிதிராவிட  பயனாளிகளுக்கு நத்தம் வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) .ஆர்.ரம்யாதேவி , இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் .தெய்வநாயகி, பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் .சுதா அடைக்கலமணி, பொன்னமராவதி பேரூராட்சித் தலைவர் .சுந்தரி அழகப்பன், கூட்டுறவு சார்பதிவாளர்/ செயலாட்சியர் .சுப்பிரமணியன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!