Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுகவை அழிக்க முடியாது.. அனிதா ராதாகிருஷ்ணன்

அதிமுகவை அழிக்க முடியாது.. அனிதா ராதாகிருஷ்ணன்

அதிமுகவை அழித்துவிடலாம் என்று விஜய்  நினைத்தால் அது நடக்காது” என திமுக  முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். அது எம்ஜிஆர், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இயக்கம் எனக் குறிப்பிட்ட அவர், தலைவன் ஓடினாலும் தொண்டன் அங்கேயேதான் இருப்பான் என்றும், யாரை ஒழிக்க வேண்டும் என்று தொண்டனுக்குத் தெரியும் என்றும் கூறினார். திராவிட இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என அவர் சாடியுள்ளார்

error: Content is protected !!