Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜூலை 1ல் அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்

ஜூலை 1ல் அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்

ஜூலை 1ல் அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கூட்டத்தில் மகளிரணி நிர்வாகிகளுடன், கட்சியின் மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர். மகளிரணியின் செயல்பாடுகள், கட்சியின் வளர்ச்சிப் பணிகளில் மகளிரின் பங்கு குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 1 காலை 10 மணிக்கு ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது.

error: Content is protected !!