தமிழகத்தின் மூலதன செலவினம் 11% சரிந்துள்ளது என்ற தங்கம் தென்னரசுவின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் மரிய வில்சன் பதிலளித்துள்ளார். தனது X பதிவில், நீங்கள் ஒரு எண்ணை மட்டுமே குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அதேசமயம், 2025 உடன் ஒப்பிடுகையில் சொந்த வரி வருவாய் ≈1,07,104 கோடி டூ 1,20,825 கோடியாக உயர்ந்துள்ளது. GST-ē7,063 கோடி, வணிக வரி-33,449 கோடியாக உயர்ந்துள்ளது. ஏன் இதை பற்றி பேசவில்லை எனவும் கூறினார்.
