சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணிக் கட்சி தலைவர்கள் சந்தித்தனர். மு.க.ஸ்டாலினுடன் வி.சி.க. தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் வீரபாண்டியனும் சந்தித்தனர். ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

