Skip to content
Home » பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா…… பெரம்பலூர் திமுக கொண்டாட்டம்

பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா…… பெரம்பலூர் திமுக கொண்டாட்டம்

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், பேராசிரியர் க. அன்பழகனின் 102 – வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் தலைமையில் ,சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன்,ஒன்றிய கழகச் செயலாளர்கள் எம்.ராஜ்குமார், வீ.ஜெகதீசன்,தி.மதியழகன், டாக்டர் செ.வல்லபன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர்,
மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர்
டாக்டர் அ‌.கருணாநிதி, வேப்பந்தட்டை ஒன்றிய துணை பெருந்தலைவர் எம் .ரெங்கராஜ், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரா.சிவா மற்றும் வழக்கறிஞர் கவியரசன், மதுபாலன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!