Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

டில்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, கடந்த 13ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி எனப்படும் இதய சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!