Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அனிருத் – காவ்யா திருமணம்- போட்டோஸ் வைரல்

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தரும்,சன் குழுமத்தின் நிறுவனர் கலாநிதி மாறன் மற்றும் காவேரி மாறனின் மகளான காவ்யா மாறன்,

சன் டிவி நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநராகவும், ஐபிஎல் கிரிக்கெட் அணியான சன்ரைசர்ஸ்

ஹைதராபாத் (SRH) அணியின் சிஇஓவான காவ்யா மாறனும் திருமணம் நேற்று கிரீஸ் நாட்டில்

நடைபெற்றது.

இவருடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

உள்ளிட்டோரும் இந்தத் திருமணத்தில் பங்கேற்றனர். அதன் போட்டோக்கள் வைரலாகி

வருகின்றன.

error: Content is protected !!