Skip to content
Home » எல்காட் மேலாண் இயக்குனர்……அனிஷ் சேகர் ராஜினாமா

எல்காட் மேலாண் இயக்குனர்……அனிஷ் சேகர் ராஜினாமா

  • by Senthil

தமிழ்நாடு  எல்காட் மேலாண் இயக்குனராக  பதவி வகித்து வந்தவர்   டாக்டர் அனிஷ் சேகர்.  இதற்கு முன் அவர் மதுரை கலெக்டராக இருந்தார்.  இன்று அவர் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் அறிவித்து  ராஜினாமா கடிதத்தை தலைமை செயலாளருக்கு அனுப்பினார். ராஜினாமா ஏற்கப்பட்டது.

அனிஷ் சேகர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியான இவர்  கேரளாவில் டாக்டர் தொழிலை  தொடங்க விரும்பி ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவியும் டாக்டராவார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!