Skip to content
Home » பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை…

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை…

பேரறிஞர்  அண்ணாவின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  அறிஞர் அண்ணாவின் திருவருவப்படத்திற்கு  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன்

அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!