Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாவட்ட எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு

திருச்சி மாவட்ட எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வரும் ஆகஸ்ட்.1-ம் தேதிக்குள் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் பிரதிக் தயாள் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!