Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நெல் கரும்புக்கான ஊக்கத்தொகை அறிவிப்பு-விவசாயிகள் சங்கம் வரவேற்பு

தமிழக அரசு 110 விதியின் கீழ் நெல் கரும்புக்கான ஊக்கத்தொகை அறிவிப்புக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு.

தமிழக அரசு வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் பெரிதும் எதிர்பார்க்க விவசாய உற்பத்தி பொருளுக்கான ஊக்கத்தொகை அறிவிப்பு எதிர்பார்த்து இந்த நிலையில் இன்று 110 விதியின் கீழ் கரும்பு மற்றும் நெல் ஆகியவற்றுக்கான ஊக்க தொகை அறிவித்தது. தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஊக்கத்தொகை தற்போது அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது தேர்தல் வாக்குறுதி அளித்தபடி நெல் குவிண்டாலுக்கு 3500 கரும்பு டன் ஒன்றிற்கு 4500 விரைவில் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதேபோல் விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்த வேளாண் கடன் முழுமையான தள்ளுபடி என்பது அரசு அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.

error: Content is protected !!