Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேலும் 1.48 லட்சம் பேருக்கு…..மகளிர் உரிமைத் தொகை …. இன்று வழங்கப்பட்டது

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  தேர்தல் வாக்குறுதியின்படி  இதுவரை தமிழகத்தில் 1.13 கோடி பேருக்கு மாதம் ரூ.1000 வீதம் மகளிர் உரிமைத் தொகை வழங்கி வருகிறார்.  இதில் விடுபட்டவர்கள் மீண்டும் முறையீடு செய்தனர். அந்த மனுக்களை பரிசீலித்த தமிழக அரசு  ஒரு லட்சத்து 48 ஆயிரம் மனுக்களை ஏற்றுக்கொண்டது. அதன்படி அவர்களுக்கு இன்று  1000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனால் புதிதாக மகளிர் உரி்தை் தொகை பெற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!