Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஊனமுற்ற இளம் சிறார்கள் சுற்றுலா தளங்களுக்கு செல்ல வாகனம்…

அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் பாதிக்கப்பட்ட ஆரம்ப கால பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று 20 இளம் சிறார்கள் மற்றும் பெற்றோர்கள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்ப பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் 15 இளம் சிறார்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் மைய சிறப்பாசிரியர்களுடன் வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகார் மற்றும் கீழப்பள்ளம் ஆகிய சுற்றுலா தளங்களுக்கு கல்வி சுற்றுலா சென்று வர வாகனத்தினை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தட்சணாமூர்த்தி மற்றும் உதவி சுற்றுலா அலுவலர் சரவணன் மற்றும் பெற்றோர்கள் மற்றும் மைய சிறப்பாசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!