Skip to content
Home » அரியலூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

அரியலூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவுபடி அரியலூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்படியும் இன்று விளாங்குடி அரசு உயர் நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு வழங்கப்பட்டது. சாலை பாதுகாப்பு தொடர்பாக

கேள்விகள் கேட்கப்பட்டு, சரியாக பதில் அளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!